சிறு உயிரையும் மதிக்க கற்று கொள்ளுங்கள்
முகமது நபி அவர்கள் நண்பர்களுடன் ஒரு நாள் திண்ணையில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தாராம். அப்பொழுது மயத் எனப்படும் இறுதி ஊர்வலம் அவர் இருந்த வழியாக சென்றதாம்உடனே அவர் எழுந்து நின்று மரியாதையை செய்தாராம். உடன் இருந்தவர்கள் எதற்காக எழுந்தீர்கள் என்று கேட்க உடனே யாராக இருந்தாலும் அதன் உள் ஓர் உயிர் போகிறது அதற்கு நான் மரியாதையை செலுத்தினேன் என்றாராம்
நாம் அடுத்தவர்களிடம் பழகும் போது இன் சொல் பேசி பழக வேண்டும் . அவர்கள் நம்மை விட சிறியவர்களாக இல்லை பெரியவர்களாக இருந்தாலும் சரி. நம்மில் பெரியோர்களை மதிக்க வேண்டும், நம்மில் சிறியோர்களை ஊக்க படுத்த வேண்டும் . அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டி காட்டி திருத்தினால் அவர்களின் வாழ்வு சிறப்பாக இருக்கும்.




No comments